உலகக் கோப்பையை வென்றது இந்தியா! – கோடிக்கணக்கான ரசிகர்கள் குதூகலம்! மும்பை, ஏப்.2,2011 உலகக் கோப்பை கிரிக்கெட் 2011-ன் சாம்பியன் ஆனது, தோனி தலைமையிலான இந்திய அணி!!! இதன் மூலம் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் 28 ஆண்டு கால தாகம் இன்று தணிந்தது. கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை மட்டுமின்றி, உலகம் முழுவதிலுமுள்ள இந்திய மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் இன்று (சனிக்கிழமை) நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இப்போட்டியில் 275 ரன்கள் [ Read More ]
உலகக் கோப்பையை வென்றது இந்தியா!
28 ஆண்டுகளுக்குப் பின்… மீண்டும் சாம்பியன் : சொந்த மண்ணில் முதல் உலக சாதனை.. மும்பையில் இன்று (சனிக்கிழமை Apr 2 2011) நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இப்போட்டியில் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது. கேப்டன் தோனி இமாலய சிக்சர் அடிக்க…இந்திய அணி உலக கோப்பையை “சூப்பராக’ கைப்பற்றி, வரலாறு படைத்தது. இந்தியன் என்றே தலை நிமிர்ந்து சொல்லடா! வாழ்க இந்தியா… இந்திய [ Read More ]
இந்தியா சூப்பர் வெற்றி : பாகிஸ்தானை தோற்கடித்தது
நேற்று மொகாலியில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யதது. தொடக்க வீரர்களாக சச்சினும், ஷேவாக்கும் இறங்கினர். சேவக் :இந்திய அணிக்கு வழக்கம் போல் சேவக் அதிரடி துவக்கம் தந்தார். குல் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரியு அடித்தார். இவரது அடுத்த ஓவரில் ஐந்து பவுண்டரிகள் விளாசினார். அப்துர் ரசாக் ஓவரில் சச்சின், சேவக் தலா ஒரு பவுண்டரி அடிக்க, ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். தொடர்ந்து குல் ஓவரில் 2 பவுண்டரி அடித்த சேவக், வகாப் ரியாஸ் வீசிய 6-வது ஓவரில் ஷேவாக் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அவர் [ Read More ]
இந்தியா, இங்கிலாந்து அணிகள்-ஸ்கோர்போர்டு
பெங்களூரு: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய பரபரப்பான உலக கோப்பை லீக் போட்டி “டை ஆனது. கடைசி பந்து வரை நெஞ்சம் படபடத்த இப்போட்டியில், இரு அணிகளும் தலா 338 ரன்கள் எடுக்க, எத்தரப்புக்கும் வெற்றி வசப்படவில்லை. இந்திய அணிக்கு சச்சின் சதம் மற்றும் ஜாகிர் கானின் அபார பந்துவீச்சு கைகொடுத்தது. இங்கிலாந்து சார்பில் கேப்டன் ஸ்டிராஸ் சதம்(158) வீணானது. இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த “பி பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ஸ்ரீசாந்த் நீக்கம்: இந்திய அணியில் ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டு, பியுஸ் சாவ்லா வாய்ப்பு பெற்றார். இங்கிலாந்து அணியில் உடல்நலக்குறைவு [ Read More ]
10- வது உலக கோப்பை கிரிக்கெட்
உலககோப்பை கிரிக்கெட் போட்டி 1975- ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கிலாந்தில் நடந்த முதல் உலக கோப்பையில் வெஸ்ட்இண்டீஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. அதை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. கடைசியாக 2007- ம் ஆண்டு உலககோப்பை போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இதுவரை 9 உலக கோப்பை போட்டி நடந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா 4 முறையும், வெஸ்ட் இண்டீஸ் 2 தடவையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலக கோப்பையை வென்றுள்ளன. தற்போது 10- வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய [ Read More ]
ஒரு “சிக்சருக்கு’ ரூ. 25 ஆயிரம்!
தினமலர் செய்திதாளில் படித்து மகிழ்ந்த செய்தி. மிர்புர்: உலக கோப்பை போட்டிகளில் “சிக்சர்கள்’ பறக்கும் போது, ரசிகர்கள் மட்டுமல்ல வசதியற்ற குழந்தைகளும் மகிழ்ச்சி அடையலாம். இம்முறை ஒவ்வொரு சிக்சருக்கும் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான நிதி, ஏழை குழந்தைகளின் கல்விக்காக அளிக்கப்பட உள்ளது. இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில், வீரர்கள் “சிக்சர்கள்’ அடிக்கும் போதெல்லாம், ரசிகர்களின் கரகோஷம் விண்ணை முட்டும். இம்மகிழ்ச்சியை நல்ல காரியத்துக்கு பயன்படுத்த, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) முடிவு செய்தது. இதற்கு “ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ்’ நிறுவனம் கைகொடுத்தது. இதன்படி ஒவ்வொரு “சிக்சருக்கும்’ தலா 25 ஆயிரம் ரூபாயை [ Read More ]
உலக கோப்பை கிரிக்கெட் 2011
Date Local Day/Night Match Detail venue Sat Feb 19 14:00 D/N வங்கதேசம் Vs இந்தியா ஷேர் பங்களா மைதானம் (மிர்புர், வங்கதேசம்) Sun Feb 20 09:30 D கென்யா Vs நியூ சிலாந்து சேப்பாக்கம் சிதம்பரம் மைதானம் (சென்னை) Sun Feb 20 14:30 D/N இலங்கை Vs கனடா ராஜபக்க்ஷே மைதானம் (ஹம்பன்தோடா, இலங்கை) Mon Feb 21 14:30 D/N ஆஸ்திரேலியா Vs ஜிம்பாப்வே சர்தார் படேல் மைதானம் (ஆமதாபாத்) Tue Feb 22 14:30 D/N இங்கிலாந்து Vs நெதர்லாந்து விதர்பா கிரிக்கெட் மைதானம் (நாக்பூர்) Wed Feb 23 14:30 D/N கென்யா Vs பாகிஸ்தான் ராஜபக்க்ஷே மைதானம் (ஹம்பன்தோடா, இலங்கை) Thu Feb 24 14:30 D/N தென் ஆப்ரிக்கா Vs வெஸ்ட்இண்டீஸ் [ Read More ]
டிராகன் ரோல்
தேவையானவை : மைதா மாவு – 250 கிராம் முட்டை – இரண்டு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு பூண்டு – இரண்டு கிராம் வெங்காயம் – பத்து கிராம் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்து மொத்தமாக – 100 கிராம் சோயா சாஸ் – மூன்று மில்லி மிளகாய் பேஸ்ட் – மூன்று கிராம் வெள்ளை மிளகுப் பவுடர் – ஐந்து கிராம் செய்முறை : முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி, மைதா மாவு, உப்புடன் சேர்த்து நன்கு பிசைந்து, சிறு உருண்டைகளாக்க வேண்டும். உருண்டைகளை சப்பாத்தி போல் தேய்க்க வேண்டும். வாணலியில் [ Read More ]



